2 பெண் குழந்தைகளுடன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை….

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை அடுத்திருக்கும் கொடைக்கல் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவரது மனைவியின் பெயர் நிர்மலா (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் சஞ்சனா என்ற 3 வயது குழந்தையும், ரித்திகா என்ற ஒரு வயது குழந்தையும் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் நர்சிங் பயின்று முடித்துள்ளதால், பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நிர்மலா மற்றும் … Continue reading 2 பெண் குழந்தைகளுடன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை….